Posts

Showing posts from August, 2022

வகுப்பு-7 இயல் -2 பயிற்சித்தாள்

இயல் -2 வகுப்பு -7  வினாக்களுக்கு விடையளிக்க 1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது …. 2. வாழை, கன்றை ………… 3. ‘அனைத்துண்ணி ’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் …………….. 4. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ……… 5. ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது …. 6. ‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை …………………… 7. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……….. 8. யானைக் கூட்டத்திற்கு ஒரு ……….. யானைதான் தலைமை தாங்கும். 9. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் ……….. 10. ‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் 11. ‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……… 12. ‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் 13. ‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……… 14. ‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………. 15. ‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……… 1...