வகுப்பு-7 இயல் -2 பயிற்சித்தாள்
இயல் -2 வகுப்பு -7
வினாக்களுக்கு விடையளிக்க
1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது ….
2. வாழை, கன்றை …………
3. ‘அனைத்துண்ணி ’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ……………..
4. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ………
5. ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது ….
6. ‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை ……………………
7. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………..
8. யானைக் கூட்டத்திற்கு ஒரு ……….. யானைதான் தலைமை தாங்கும்.
9. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் ………..
10. ‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
11. ‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………
12. ‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
13. ‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………
14. ‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
15. ‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………
16. ‘நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……….
17. ‘மனமில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……..
18. யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?
19. காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
20. சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?
21. நாவல் மரம் எத்தனை தலைமுறைகளாக அங்கு நின்றிருந்தது?
22. உங்கள் பகுதிகளில் உள்ள மரங்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
மரங்களின் பெயர்கள் :
(i) பனைமரம்
(ii) தென்னை மரம்
(iii) வேப்பமரம்
(iv) ஆலமரம்
(iv) அரசமரம்
(v) மாமரம்
(vi) பலா மரம்
(vii) பாக்கு மரம்
(ix) பூவரச மரம்
(x) தேக்குமரம்
(xi) புளிய மரம்
(viii) கொய்யா மரம்
(xi) புங்கை மரம்
(xii) கருவேல மரம்
(xiii) வில்வ மரம்
(xiv) நெல்லி மரம்
Comments
Post a Comment