பழமொழிகள்
1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். 2.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. 3.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. 4.ஆழம் அறியாமல் காலை விடாதே. 5.இக்கரைக்கு அக்கரை பச்சை. 6.மின்னுவது எல்லாம் பொன் அல்ல. 7.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். 8.பார்த்தால் பூனை , பாய்ந்தால் புலி. 9.வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும். 10.யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே.