சொற் றொடர்
1. தாமரைப் பூ குளத்தில் பூக்கும்.
2. ஆடையில் படிவது கறை.
3.என் பள்ளியில் பல அறைகள் இருந்தன.
4.சூரியன் ஒளி தரும்.
5. சிங்கத்தைப் பிடிக்க வேடன் வலை விரித்தான்.
6.புலி மானை துரத்தியது.
7.மேகம் மழை தரும்.
8.மலையில் ஆடுகள் மேய்ந்தன.
9.மல்லிகை மலர் மணம் வீசியது.
10.வயலில் கரும்பு விளைந்தது.
Comments
Post a Comment