Tamil work sheet - தமிழ் பயிற்சித்தாள் - இடப்பெயர்கள் - வாக்கியங்களை பூர்த்தி செய்க
சரியான இடம் பெயர்களை தேர்வு செய்க. (நான், நாங்கள்,நீ, நீங்கள்,என், எமது,உன் ,உங்கள் எங்கள்) 1. _________ நன்கு பாடுவேன். 2. இவர் _______ தாத்தா. 3. ___________ பள்ளிக்குப் பேருந்தில் செல்வோம். 4. அது _________ புத்தகம். 5. ________________ ஒற்றுமையாகச் சேர்ந்து வாழ்கின்றோம். 6. _____________ கோவிலுக்குச் சென்றோம். 7. இது _______ வரைந்த ஓவியம். 8. ________ நாய் குரைக்கின்றது. 9. அவர்கள் __________ உறவினர்கள். 10. ________ வானவில் பார்த்தேன். 11. __________ ஊரில் திருவிழா நடைபெற்றது. 12. _______ தாய்நாடு இந்தியா. 13. _______ எங்கே செல்கிறீர்கள்? 14. _____ ஒரு மாணவி. 15. _______ எப்பொழுது வந்தீர்கள்? 16. ______ எப்போது எழுதுவாய்? 17. ______ என்ன செய்கிறாய்? 18. ______ தாய், தந்தை யாவர்? 19. ______ ஊர் எங்கே உள்ளது? 20. _______ வயது என்ன? 21. _______ எப்போது வருவீர்கள்? 22. _____ வருவாயா? 23. _____ பெயர் என்ன? 24. _________ தாய் நாடு எது? 25. _________ வீடு எங்கு உள்ளது? 26. _________ பாடம் படித்தாயா? அவர்/அவர்கள் 27. _________கண்டிப்பு மிக்கவர். 28. _________நடனம் ஆடினர...