ஒரு பொருள் தரும் பல சொற்கள் - பகுதி -2



 


              ஒரு பொருள் தரும் பல சொற்கள்  -

                                         பகுதி 2

 

அவா    - ஆசை, விருப்பம், நாட்டம்.

 

பணி    -  அலுவல், வேலை, தொழில்.

 

அழகு    - கவின், எழில்,  வனப்பு,பொலிவு.

 

உலகம்  -  பார், ஞாலம், புவி, அகிலம்,  பூமி,

                         தரணி.

 

பெண்     - பாவை, மாது, தையல், காரிகை,

                        நங்கை.

 

பசு        - , பெற்றம், கோ.

 

முதல்   -  ஆதி,  தொடக்கம், ஆரம்பம்,  

                       

யானை   - கரி, களிறு, வாரணம், வேழம்.

 

நூல்       - புத்தகம், ஏடு, சுவடி.

 

உறக்கம்     - தூக்கம், துயில், நித்திரை.

 

பாம்பு     - அரவம், சர்ப்பம், நாகம்.

                      

காடு  - வனம், ஆரணியம்,கானகம்,

                  அடவி.

பகைவர் - மாற்றார், ஒன்னார், எதிரி.

                  

 

உடல்      -  யாக்கை, மெய், உடம்பு, தேகம்,

                         காயம்.

 

மனைவி -  துணைவி, இல்லாள்.

 

ஆடை  -  உடை, உடுக்கை.

 

ஆசிரியர்    - ஆசான், குரு.

 

அறிவு -  புத்தி, மதி, ஞானம், புலமை.

 

அப்பா  - தந்தை, பிதா, தகப்பன், .

 

பாடல்        -  பாட்டு, பா, யாப்பு, செய்யுள்,

                            கவிதை.

 

                                                                      P.பூர்ணிமா

Comments

Popular posts from this blog

புதிர்கள்

Tamil comprehension - சாணக்கியரின் நேர்மை