தமிழ் பயிற்சித் தாள் -வாக்கியம் அமை
தமிழ் பழகு
சொற்றொடர் அமைக்கப் பழகு
1. விளம்பரம் : நான் தொலைக்காட்சியில் விளம்பரம் பார்த்தேன்.
2. விபரம் :செய்திதாளில் மூலமாக நாம் நிறைய விபரங்களை
தெரிந்துகொள்ளலாம்.
3. தொலைக்காட்சி:உலகக் கோப்பை கால்பந்து
ஆட்டத்தை நான் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்தேன்.
4. குளிர்பானங்கள்:ரசாயனங்கள் கலந்த
குளிர்பானங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
5. நச்சுப்பொருட்கள்: உணவு பொருள்கள் நீண்ட நாள் கெட்டுப் போகாமல்
இருக்க வேதியல் நச்சு பொருட்கள் கலக்கப்படுகின்றன.
6.
உடல்நலம்:தினமும் உடற்பயிற்சி செய்து நம் உடல் நலத்தை பேண
வேண்டும்.
7.
ஒளிபரப்பு: செய்திகள்உடனுக்குடனே நேரடி ஒளிபரப்பு
செய்யப்படுகின்றன.
8.
செய்திகள்: நம்மை சுற்றியுள்ள செய்திகளை நாம் அறிந்து கொள்ள
வேண்டும்.
9. தகவல்கள்: பத்திரிக்கை நிருபர் தனக்கு
வேண்டிய தகவல்களை சேகரிக்கிறார்.
10.பழச்சாறு: உடல் ஆரோக்கியமாக இருக்க இயற்கையான பழச்சாறு
பருகவேண்டும்.
Comments
Post a Comment