Tamil work sheet - தமிழ் பயிற்சித்தாள் - இடப்பெயர்கள் - வாக்கியங்களை பூர்த்தி செய்க
சரியான இடம் பெயர்களை தேர்வு செய்க.
(நான், நாங்கள்,நீ, நீங்கள்,என், எமது,உன் ,உங்கள் எங்கள்)
1. _________ நன்கு பாடுவேன்.
2. இவர் _______ தாத்தா.
3. ___________ பள்ளிக்குப் பேருந்தில் செல்வோம்.
4. அது _________ புத்தகம்.
5. ________________ ஒற்றுமையாகச் சேர்ந்து வாழ்கின்றோம்.
6. _____________ கோவிலுக்குச் சென்றோம்.
7. இது _______ வரைந்த ஓவியம்.
8. ________ நாய் குரைக்கின்றது.
9. அவர்கள் __________ உறவினர்கள்.
10. ________ வானவில் பார்த்தேன்.
11. __________ ஊரில் திருவிழா நடைபெற்றது.
12. _______ தாய்நாடு இந்தியா.
13. _______ எங்கே செல்கிறீர்கள்?
14. _____ ஒரு மாணவி.
15. _______ எப்பொழுது வந்தீர்கள்?
16. ______ எப்போது எழுதுவாய்?
17. ______ என்ன செய்கிறாய்?
18. ______ தாய், தந்தை யாவர்?
19. ______ ஊர் எங்கே உள்ளது?
20. _______ வயது என்ன?
21. _______ எப்போது வருவீர்கள்?
22. _____ வருவாயா?
23. _____ பெயர் என்ன?
24. _________ தாய் நாடு எது?
25. _________ வீடு எங்கு உள்ளது?
26. _________ பாடம் படித்தாயா?
அவர்/அவர்கள்
27. _________கண்டிப்பு மிக்கவர்.
28. _________நடனம் ஆடினர்.
29. _________ கடிதம் எழுதினார்.
30. _________ என் பெற்றோர்.
இது /இவை
31. _________ என் தோட்டம்.
32. _________அழகான மீன்கள்.
33. _________ என் புத்தகம்.
34. _________ சிறந்த ஓவியங்கள்.
35. _________ஒரு மாமரம்.
இவர்கள் /இவர்
36. _________ஏன் நடந்து வருகிறார்கள்?
37. _________ என் அண்ணன்.
38. _________ படம் பார்த்தனர்.
39. _________ ஒரு திறமையான மருத்துவர்.
40. _________ நிலத்தை உழுதனர்.
அது /அவை
41. _________ மணம் தரும் பூக்கள்.
42. _________ஓர் அணில்
43. _________ஓர் அழகிய ரோஜா தோட்டம்.
44. _________ மல்லிகைக் கொடிகள்.
45. _________ புற்களை மேய்ந்தன.
அவள்/ அவன்
46. _________தொலைக்காட்சிப் பார்த்தாள்.
47. _________ வேகமாக ஓடினான்.
48. _________ ஓவியம் வரைந்தான்.
49. _________ பூக்களைச் பறித்தாள்.
50. _________ கப்பலில் பயணம் செய்தான்.
நன்று
ReplyDelete