Tamil wroksheet - முறைமாறிய சொற்களை முறைப்படுத்தி பொருள்தரும் வாக்கியமாக மாற்று.
முறைமாறிய சொற்களை முறைப்படுத்தி பொருள்தரும் வாக்கியமாக மாற்று.
1. ஆத்திச்சூடி மாலா கற்றாள்.
2. திசை கிழக்கு உதிக்கும் சூரியன்.
3. சென்றான் பள்ளிக்குச் ராம்.
4. பாடல்கள் இருக்கும் இனிமையாக.
5. எழுதினார் கரும்பலகையில் ஆசிரியர்
6. பானை குயவன் விற்றார்.
7. தாவியது மரத்தில் குரங்கு.
8. எழுதினாள் திருக்குறள் கீதா.
9. இருக்கும் ஆந்தையின் பெரிதாக கண்கள்.
10. கதைக்கேட்டு பாட்டியிடம் உறங்கினாள் சீதா.
11. கொண்டிருக்கும் சுவையைக் தேன் இனிப்பு.
12. ஏழு நாட்கள் ஒரு வாரம் என்பது கொண்டது.
13. விழா ஆண்டு பள்ளியில் நடைபெற்றது.
14. நன்றாக கயல்விழி எழுதினாள் கவிதை.
15. குணம் செம்பருத்தி நிறைந்தது மருத்துவ.
16. உள்ளது கடற்கரை நீளமான சென்னையில்.
17. புதிய தந்தை பரிசளித்தார் பொம்மையைப்
18. பூத்துக் செடியில் பூக்கள் குலுங்கின.
19. மணலில் கடற்கரை விளையாடினோம்.
20. செய்திகளையும் அனைத்து அறிய தொலைக்காட்சி உதவும்.
21. உயரமாக வளரும் தென்னை மரம்.
22. செய்தித்தாள்கள் தினமும் வாசிப்பேன் நான்.
23. வாங்கி புத்தகம் படித்தான் சிவா.
24. சுற்றுலாச் விடுமுறையில் சென்றான் கபிலன்.
25. வாழ்கிறோம் நாங்கள் சேர்ந்து ஒற்றுமையாகச்.
Comments
Post a Comment