Tamilworksheet - ஒருமை வாக்கியங்களை பன்மை வாக்கியங்களாக மாற்று
ஒருமை வாக்கியங்களை பன்மை வாக்கியங்களாக மாற்று
1. பூ பூத்தது.
2. பட்டம் பறந்தது.
3. மாடு மேய்ந்தது.
4. மரம் வளர்ந்தது.
5. பேருந்து நின்றது.
6. மீன் நீந்தியது.
7. நாய் குரைத்தது.
8. அவர் வந்தார்.
9. மாணவன் படித்தான்.
10. மான் ஓடியது.
11. மாணவி ஆடினாள்.
12. காகம் கரைந்தது.
13. மயில் ஆடியது.
14. பூனை பதுங்கியது.
15. விண்மீன் மின்னியது.
16. நாள் சென்றது.
17. மாடு மிரண்டது.
18. குயில் கூவியது.
19. பழம் பழுத்தது.
20. பன்றி ஓடியது.
21. பெண் சமைத்தாள்.
22. குழந்தை சிரித்தது.
23. மாலை கட்டினான்.
24. பயணம் செய்தார்.
25. படம் வரைந்தான்.
26. கோலம் போட்டாள்.
27. மிதிவண்டி ஓட்டினான்.
28. மின்விசிறி சுற்றியது.
29. செடி அசைந்தது.
30. தலைவர் பேசினார்.
Comments
Post a Comment