இரண்டாம் வகுப்பு பாடம்-10 அழகுத் தோட்டம் I.எளிய சொற்கள்

 


பாடம்-10 அழகுத் தோட்டம்

I.எளிய சொற்கள்

1. தோட்டம்

2.வண்ணப்பூக்கள்

3.தேனீ

4.பசுமை

5.புல்

6.கன்றுக்குட்டி

7.உயரம்

8.பச்சைக்கிளி

9.பக்கம்

10.ஆட்டம்

11.ஆசை

12.மரம்

13.துள்ளி

14.பாட்டு

15.பழங்கள்

II.எதிர்ச்சொல்

1.சின்ன × பெரிய

2.உயரம் × குள்ளம்

3.காய் × பழம்

4.ஆட்டம் × பாட்டம்

5.பக்கம் × தூரம்


Comments

Popular posts from this blog

புதிர்கள்

Tamil comprehension - சாணக்கியரின் நேர்மை