கட்டுரை -நேர்மை
கட்டுரை – நேர்மை
* நேர்மை என்பது உண்மையைக் குறிக்கும்.
*வெற்றியின் ரகசியம் நேர்மையாகும்.
*நேர்மை” என்பது ஒருவர் நடந்துகொள்ளும் குணம் பொறுத்து அமையும்.
*நேர் வழியில் நடக்கும் தன்மையையும் “நேர்மை” எனக்கொள்ளப்படும்.
*நேர்மை” எங்கு, எவரிடம் காணப்படுகின்றதோ அவருக்கு மனிதர்களிடையே ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கும்.
*நேர்மையான குண இயல்பை கொண்ட மனிதர்கள் காலம்கடந்தும் போற்றுதலுக்குரியவர்.
*தெரிந்தே ஒருவர் பிழைசெய்வதும் பிழையை ஆதரிப்பதும் கூட நேர்மையின்மையின் வெளிப்பாடுகளாகும்.
* தவறை உணர மறுப்பதும் நேர்மையின்மையே ஆகும்.
Comments
Post a Comment