வாக்கியம் அமை பாடம் கரிகாலன் கட்டிய கல்லணை
பாடம் 9
கரிகாலன் கட்டிய கல்லணை
வாக்கியம் அமை
1.குடும்ப உறுப்பினர் : என் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்கு.
2.ஆர்வம்: எனக்கு தமிழ் படிக்க ஆர்வம் அதிகம்.
3.மன்னன்: பாண்டிய மன்னன் மீனாட்சி அம்மன் கோவிலைக் கட்டினார்.
4.தொலைவு: என் மாமாவின் ஊர் நெடுந்தொலைவில் உள்ளது.
5.இளம்வயது : என் அம்மா இளவயதில் அழகாக நாட்டியம் ஆடினார்.
6.நீளம்: சென்னை நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது.
7.பாறை: பாறைகளை செதுக்கிய சிலைகளை வடித்தார்கள்.
8.அணை: வைகை அணையிலிருந்து நீர் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது.
9.பெருவெள்ளம்: காவிரியில் பெருவெள்ளம் வந்தது.
10.உறுதி: நாம் எப்பொழுதும் மன உறுதியுடன் இருக்க வேண்டும்.
Comments
Post a Comment