யானைக்கும் பானைக்கும் சரி பாடம் -12 வகுப்பு -4
பாடம் -12
யானைக்கும் பானைக்கும் சரி
எளிய சொற்கள்
- வணிகர்
- திருமண விழா
- உழவர்
- ஊர்வலம்
- வழக்கு
- நீதிமன்றம்
- உணர்ந்து
- உண்மை
- தொன்மை
- சிறப்பு
- கூக்குரல்
- தற்செயல்
- ஆத்திரம்
- வருத்தம்
- இருவரும்
எதிர்ச்சொல்
- உண்மை × பொய்
- சரி × தவறு
- மேல் × கீழ்
- முன்னால் × பின்னால்
- புதிய × பழைய
Comments
Post a Comment