2 வகுப்புப் பாடம் - நண்பரைக் கண்டுபிடி
வினா – விடை
1. உடலில் கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு எது?
விடை : உடலில் கருப்பு வெள்ளை வரிகளைக் கொண்ட விலங்கு வரிக்குதிரை ஆகும்.
2. புதிதாக வந்த நண்பர் யார்?
விடை : புதிதாக வந்த நண்பர் ஒட்டகச்சிவிங்கி ஆவார்.
Comments
Post a Comment