வாக்கியம் - வாசித்துப்பழகு
வாக்கியம்
1.பட்டம் பறக்கும்.
2.மயில் ஆடும்.
3.படம் வரைந்தான்.
4.முயல் ஓடும்.
5.மீன் நீந்தும்.
6.காகம் கா
கா எனக் கரையும்.
7.பம்பரம் பார்.
8.நத்தை நகரும்.
9.பட்டம் பார்.
10.கப்பல் கடலில் செல்லும்.
11.ஆலமரம் பெரியது.
12.மலர் மலர்கிறது.
13.பாடம் படி.
14.நான் ஊஞ்சல்
ஆடினேன்.
15.நான் பாடம்
படித்தேன்.
Comments
Post a Comment