சேர்த்து எழுதுக 4
சேர்த்து எழுதுக
1. தாய் + மொழி = தாய்மொழி
2. கார் + மேகம் = கார்மேகம்
3. கோலம் + மயில் = கோலமயில்
4. நியாயம் + விலை =நியாயவிலை
5. குடும்பம் + நெறி = குடும்பநெறி
6. முதுமை + மொழி =முதுமொழி
7. சமம் + வெளி = சமவெளி
8. நிலம் + நடுக்கம் =நிலநடுக்கம்
9. வனம் + விலங்கு =வனவிலங்கு
10. நாளை + கழிக்கும் =நாளைக்கழிக்கும்
11. பயிர் + தொழில் = பயிர்த்தொழில்
12. குடிசை + தொழில் = குடிசைத்தொழில்
13. கலை + பொருள் = கலைப்பொருள்
14. அவை + களம் =அவைக்களம்
15. தொலை + காட்சி = தொலைக்காட்சி
16. கடல். + கரை. = கடற்கரை
17. பகல் + பொழுது = பகற்பொழுது
18. பல் +பொடி = பற்பொடி
19. மல் +போர். =மற்போர்
20. கல் + குவியல் = கற்குவியல்
21. சொல் +போர். = சொற்போர்
22. கல்வியில் +பெரியவர் =கல்வியிற்பெரியவர்
23. தொழில் + சாலை = தொழிற்சாலை
24. அறிவு + பெருக்கம். =அறிவுப்பெருக்கம்
25. கட்டு. + சோறு. = கட்டுச்சோறு
Comments
Post a Comment