5 வகுப்பு -திறனறிதல் 5.2

 

5.2 தமிழர்களின் வீரக்கலைகள்


அ).சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1.ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை …….

அ) சிலம்பாட்டம்

ஆ) வில்வித்தை

இ) ஏறுதழுவுதல்

ஈ) வழுக்கு மரம் ஏறுதல்



ஆ).சேர்த்து எழுதுக.

அ) சிலம்பு + ஆட்டம் = …………………….

ஆ) வீரம் + கலை = …………………….


இ).பிரித்து எழுதுக.

அ) தனக்கென்று= ……………………. + ……………………….

ஆ) கொடைத்திறம்= ……………………. + ……………………….


ஈ). விடையளி

 1.தமிழர்களின் வீரக்கலைகளுள் இரண்டைக் குறிப்பிடுக.


2.மற்போர் எவ்வாறு நடைபெறுகிறது?


3.கடையெழு வள்ளல்களுள் ஒருவர் பெயரைக்கூறு?


Comments

Popular posts from this blog

புதிர்கள்

Tamil comprehension - சாணக்கியரின் நேர்மை