6வகுப்பு -திறனறிதல் 5.3 உரைநடை தமிழர் பெருவிழா
5.3 தமிழர் பெருவிழா
I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் ………………….. கட்டுவர்.
அ) செடி
ஆ) கொடி
இ) தோரணம்
ஈ) அலங்கார வளைவு
2.பழையன கழிதலும் …………… புகுதலும்.
அ) புதியன
ஆ) புதுமை
இ) புதிய
ஈ) புதுமையான
3.பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். பட்டுப் போன மரத்தைக் காண ………. தரும்.
அ) அயர்வு
ஆ) கனவு
இ) துன்பம்
ஈ) சோர்வு
II.சொற்றொடரில் அமைத்து எழுதுக
1.இன்பம்
2.செல்வம்
3.ஒற்றுமை
4.கதிரவன்
5.அறுவடை
6.விதை
III.விடையளி
1.உழவர்கள் அறுவடை செய்வது எம்மாதத்தில்?
Comments
Post a Comment