பாடம் 17 சிறிய உருவம் பெரிய உலகம்
பாடம் 17 சிறிய உருவம் பெரிய உலகம்
எளிய சொற்கள்
1. எறும்புப்புற்று
2. அரிசி
3. சிறிய
4. வியப்பு
5. நுழைந்து
6. முயற்சி
7. சேமிப்பு
8. அறைகள்
9. மரத்தடி
10. அமர்ந்து
11. தேன்கூடு
12. சிறகுகள்
13. மரக்கிளை
14. நீரோடை
15. மகிழ்ச்சி
விடை எழுதுக
1. கண்மணி எங்கெங்கே சென்றாள்?
விடை :
கண்மணி,
*எறும்புப்புற்று
* தேன்கூடு
* நீரோடை
ஆகிய இடங்களுக்கு சென்றாள்.
Comments
Post a Comment