சொல்லிக் கொண்டே எழுதிப் பழகு
வாக்கியம்
1. காட்டில் விலங்குகள் வாழ்கின்றன.
2. மரத்தில் பறவைகள் கூடு கட்டி வாழ்கின்றன.
3. சிங்கம் குகையில் வசிக்கும்.
4. பாலைவனத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும்.
5. பசு புல் மேய்கிறது.
6. தென்னைமரம் உயரமாக வளரும்.
7. அனைவரும் சமம் ஆனவர்கள்.
8. காட்டின் அரசன் சிங்கம் 🦁.
9. வேட்டைக்காரர்கள் விலங்குகளை வேட்டை ஆடினர்.
10. மரம் 🌲 வளர்ப்போம். மழை ⛈️ பெறுவோம்.
Comments
Post a Comment