சிங்கமும் கொசுவும்
சிங்கமும் கொசுவும்
ஒரு காட்டில் சிங்கம் ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது. ஒரு சிறிய கொசு அதன் காதருகே வந்து பாடியது. சிங்கம் கோபத்துடன் கொசுவை விரட்டியது. கொசு கடித்தால் சிங்கம் தன் கைகளால் அடித்துக்கொள்ள, கொசு தப்பித்து, சிங்கத்தின் முகத்திலேயே கடித்தது. கோபத்தில் சிங்கம் தன்னையே கீறி காயப்படுத்திக்கொண்டது. இறுதியாக, சிறிய கொசுவிடம் சிங்கம் தோற்றுப்போனது.
நீதி: உருவத்தைக் கண்டு யாரையும் ஏளனம் செய்யக்கூடாது. சிறியவனும் பெரிய ஆபத்தை விளைவிக்க முடியும்.
எளிய சொற்கள்
1.காடு
2.கொசு
3.சிங்கம்
4.நரி
5.யானை
6.முயல்
7.பட்டாம்பூச்சி
8.முதலை
9.கரடி
10.மீன்கள்
11.காற்று
12.தவளை
13.ஆறு
14.மரங்கள்
15.பூக்கள்
16.வருத்தம்
17.உணவு
18.பேராசை
19.குளிர்ச்சி
20.ஆபத்து
Comments
Post a Comment