பெரிய ஆலமரம் முன்னுணர்வுக் கருத்தறிதல்
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கோட்டில் எழுதுக.
ஓர் ஊரில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு நாள், பெரியவர்
ஒருவர் அந்த வழியாக வந்தார். அவர் ஆலமரத்தைப் பார்த்தார். (1) _______________ உடனே, "இந்தப் பெரிய மரத்தில் இவ்வளவு சிறிய பழங்களா? பார்க்க வேடிக்கையாக இருக்கிறதே!" என்றார். சிறிது நேரம் நிறையப் பழங்கள் இருப்பதைக் கவனித்தார். அந்த மரத்தடியில் (2)____________________காற்றுப் பலமாக (3)___________________
தூங்கினார். அப்போது
ஒரு பழம் அவர் நெற்றியில்(4)_____________________
திடுக்கிட்டு எழுந்தவர், "நல்ல வேளை! பழம்(5) ____________________ இருந்தது!" என்று எண்ணினார். பிறகு, அவர் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினார். படுத்து விழுந்தது அதன் தொட்டது அதில்
சிறியதாக
வீசியது
சரி (v) குறியீடு இடு.
விடுபட்ட சொற்களைப் பத்தியில் நிரப்பி அதை வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் என்னால் முடியும்.
29
Comments
Post a Comment